Connect with us

Hi, what are you looking for?

Viva RecipesViva Recipes

Quick & Easy

எலுமிச்சை சாதம் | Lemon Rice In Tamil | Variety Rice | Lunch Box Recipes | Quick Lunch Recipes |

எலுமிச்சை சாதம் | Lemon Rice In Tamil | Variety Rice | Lunch Box Recipes | Quick Lunch Recipes |

#lemonrice #எலுமிச்சைசாதம் #varietyricerecipe #lunchboxreciipe #lunchrecipe
#elumitchaisadam #quicklunch #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Lemon Rice : https://www.youtube.com/watch?v=TMRuBzfXZ_U&t=1s

Our Other Recipes:
எள்ளு சாதம் : https://www.youtube.com/watch?v=E0CRl4Bac-s&t=13s

கேரட் சாதம் : https://www.youtube.com/watch?v=3yD2nd2Jkns

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள்

வேகவைத்த சாதம் – 2 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு
எலுமிச்சை சாறு – 1 பழம்
எண்ணெய் – 1 தேக்கரண்டி

தாளிப்பு செய்ய

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – சிறிதளவு
முந்திரி பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3 கீறியது
இஞ்சி – சிறிய துண்டு பொடியாக நறுக்கியது

செய்முறை
1. பாத்திரத்தில், வேகவைத்த சாதம், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு போடவும்.
3. கடுகு பொரிய ஆரம்பித்ததும், இதில் வேர்க்கடலை, முந்திரி பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை போட்டு கிளறவும்.
4. அடுத்து இதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி போட்டு கிளறவும்.
5. இறுதியாக இதில் கலந்த சாதம் சேர்த்து கிளறவும்.
6. இதில் உப்பு சரிபார்க்கவும்.
7. அருமையான எலுமிச்சை சாதம் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/

Credit: YouTube

Advertisement

You May Also Like

Breakfast

6 AM MORNING ROUTINE of Indian Mom | Kid’s School LunchBox, Morning Breakfast Recipe, Aloo cabbage sabji, ready in 10 mins, Paratha, eggs, sandwich...

Breakfast

Check out Bob’s Red Mill products here: http://bit.ly/2G9Rl7Z (Use the coupon code “HealthNut20” to receive 20% off your order, expires March 31st) Today I’m...

Dessert

Chocolate Truffles | Easy Chocolate Recipe | Chocolate Balls | Christmas Recipes | Dessert Recipes #chocolatetruffles #chocolaterecipes #christamsrecipes #christmasspecial #dessert #dessertrecipes #chocolateballs #homecooking Our...

Dessert

OREO DUMP CAKE, Easiest 5 Ingredient Dessert Recipe **Click here to see my recipe blog: https://catherinesplates.com TODAY’S RECIPE https://catherinesplates.com/oreo-dump-cake/ More recipes using BOX Cake...