Connect with us

Hi, what are you looking for?

Viva RecipesViva Recipes

Vegetarian

கத்திரிக்காய் பருப்பு | Brinjal Dal In Tamil | Brinjal Recipe | Vegetarian Recipe | Dal Recipe |

கத்திரிக்காய் பருப்பு | Brinjal Dal In Tamil | Side Dish For Chapathi | Vegetarian Recipe | Dal Recipe | Brinjal Recipe |

#கத்திரிக்காய்பருப்பு #brinjaldal #vegsidedish #brinjalrecipes #sidedishforchapati
#lunchcombo #sidedish #dalrecipe #hemasubramanian #homecookingtamil

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Brinjal Dal : https://www.youtube.com/watch?v=6uVH9FUA0pc&t=12s

Our Other Recipes :
முருங்கைக்காய் கார குழம்பு : https://www.youtube.com/watch?v=Lsbt5OQbS3E

முட்டை குழம்பு : https://www.youtube.com/watch?v=M8jxp5lbMig&t=1s

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கத்திரிக்காய் பருப்பு
தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 1 கப் (100 மில்லி கப்)
பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
ஊறவைத்த புளி – சிறிய துண்டு
கத்திரிக்காய் – 1/4 கிலோ நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தண்ணீர்
கல்லுப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
தோலுடன் தட்டிய பூண்டு – 5
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
கொத்தமல்லி இலை நறுக்கியது
நெய் – சிறிதளவு

செய்முறை
1. பிரஷர் குக்கர்’ரில் துவரம் பருப்பு, பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், ஊறவைத்த புளி, கத்திரிக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தண்ணீர், கல்லுப்பு போட்டு 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் போடவும்.
3. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் தோலுடன் தட்டிய பூண்டு, பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
4. அடுத்து இதில் வேகவைத்த கத்திரிக்காய் பருப்பு கலவையை போட்டு கிண்டவும்.
5. இதில் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
6. இறுதியாக இதில் நெய் ஊற்றி சூடாக பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/

Credit: YouTube/HomeCooking Tamil

Advertisement

You May Also Like

Breakfast

6 AM MORNING ROUTINE of Indian Mom | Kid’s School LunchBox, Morning Breakfast Recipe, Aloo cabbage sabji, ready in 10 mins, Paratha, eggs, sandwich...

Breakfast

Check out Bob’s Red Mill products here: http://bit.ly/2G9Rl7Z (Use the coupon code “HealthNut20” to receive 20% off your order, expires March 31st) Today I’m...

Dessert

Chocolate Truffles | Easy Chocolate Recipe | Chocolate Balls | Christmas Recipes | Dessert Recipes #chocolatetruffles #chocolaterecipes #christamsrecipes #christmasspecial #dessert #dessertrecipes #chocolateballs #homecooking Our...

Dessert

OREO DUMP CAKE, Easiest 5 Ingredient Dessert Recipe **Click here to see my recipe blog: https://catherinesplates.com TODAY’S RECIPE https://catherinesplates.com/oreo-dump-cake/ More recipes using BOX Cake...